Mamiyar // மாமியார் // மாமியார் குறும்படம் // mamiyar short film

source

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave a reply to @SivaranjaniPrabakaran-o7h Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

37 Comments

  1. மாமியாரே கொஞ்சம் மனசாட்சியோடை நடந்தால்தான் மருமகளிடமிருந்து மரியாதை கிடைக்கும் இது கொம்புமுளைச்ச மாமியார் மருமகளை மகளாய் நினைச்சு ஆதரிக்கும் அறிவும் கிடையாது இப்படிபோனால் மருமகள் மருமகளாய் இருக்கமாட்டாள் தெரிஞ்சுக்கோ மாமியாரே

  2. அருமையான பதிவு 👌👌❤️
    ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து வாழும் போது குடும்பத்தில் சண்டை சச்சரவு வரவே வராது

  3. இவங்க நாலு பேரும் இயந்திரதனமா நடிக்கின்றனர்😅😅அப்புறம் இந்த மூன்றுபேர்க்கும் செயற்கை காலா ஏன் இப்படி நடக்கிறாங்க😂😂

  4. அருமையான கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பு! இங்குள்ள அனைத்து நடிகர்களும் உடல் எடையைக் குறைத்து, தங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது, இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி நல்ல செய்திகளைப் பரப்பவும், நமது சமூகத்தின் பெண்களை வெறுக்கும் கலாச்சாரத்தை மாற்றவும் முடியும்.

  5. Excellent story, dialogue, direction and acting! All the actors here look like they should slim down and take good care of their health, so that they can continue to use their talents to spread good messages and change the misogynistic culture of our society.

  6. டேய் இன்னுமாடா இந்த மாதிரி கதைய எடுத்துட்டு இருக்கீங்க, என்ன கொடும சார் இது 😂👍

  7. அது என்னப்பா அம்மா செத்தது க்கு போகும் போது பொண்ணு பூ வைத்து full மேக்கப் ல போகுது

  8. அம்மா இறந்த செய்தி கேட்டு தலை நிறைய பூ வைத்து கெளம்பியது சரியா