மாமியாரே கொஞ்சம் மனசாட்சியோடை நடந்தால்தான் மருமகளிடமிருந்து மரியாதை கிடைக்கும் இது கொம்புமுளைச்ச மாமியார் மருமகளை மகளாய் நினைச்சு ஆதரிக்கும் அறிவும் கிடையாது இப்படிபோனால் மருமகள் மருமகளாய் இருக்கமாட்டாள் தெரிஞ்சுக்கோ மாமியாரே
அருமையான கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பு! இங்குள்ள அனைத்து நடிகர்களும் உடல் எடையைக் குறைத்து, தங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது, இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி நல்ல செய்திகளைப் பரப்பவும், நமது சமூகத்தின் பெண்களை வெறுக்கும் கலாச்சாரத்தை மாற்றவும் முடியும்.
Excellent story, dialogue, direction and acting! All the actors here look like they should slim down and take good care of their health, so that they can continue to use their talents to spread good messages and change the misogynistic culture of our society.
Good😊
Vazthukal ma

Super super excellent story ❤❤
அருமையான பதிவு 👌👌❤️
ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து வாழும் போது குடும்பத்தில் சண்டை சச்சரவு வரவே வராது
Ellam Nalla senna paandi maari irukku entha velai seiyatha inta ladies
Super story
இவங்க நாலு பேரும் இயந்திரதனமா நடிக்கின்றனர்😅😅அப்புறம் இந்த மூன்றுபேர்க்கும் செயற்கை காலா ஏன் இப்படி நடக்கிறாங்க😂😂
Super super super
😭😭😭😭😭😭
கதை அருமை
Super
😢
மிகவும் அருமை இந்த காலத்திற்கு ஏற்ப அருமையான கதை
Vilakkennai thoo😅
Pucca madras basha
Moodevi
அருமையான பதிவு ஆனால் எங்க அம்மா வும் இப்படித்தான்
அருமையான கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பு! இங்குள்ள அனைத்து நடிகர்களும் உடல் எடையைக் குறைத்து, தங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது, இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி நல்ல செய்திகளைப் பரப்பவும், நமது சமூகத்தின் பெண்களை வெறுக்கும் கலாச்சாரத்தை மாற்றவும் முடியும்.
Excellent story, dialogue, direction and acting! All the actors here look like they should slim down and take good care of their health, so that they can continue to use their talents to spread good messages and change the misogynistic culture of our society.
Super
Etulleaam .arumagaleaa adakkivazura manmiyarkalukkaga😠
Unmai ,,kadai ,,now so many mamiyar like this
டேய் இன்னுமாடா இந்த மாதிரி கதைய எடுத்துட்டு இருக்கீங்க, என்ன கொடும சார் இது 😂👍
நல்லபாடம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Arumaiyana kadhai
Kutty marumaga kutty kutty magan ippo than 20vayasu poranthu iruku amma ammanu amma pinnadiye irukaru 😂😂kelatu mundamga
பெரியம்மா தான் super ரா பண்ணி இருக்கு
அது என்னப்பா அம்மா செத்தது க்கு போகும் போது பொண்ணு பூ வைத்து full மேக்கப் ல போகுது
Such a great movie in the best for you.
Arumai
Super
Arumaiyaane kathai ❤❤❤
அம்மா இறந்த செய்தி கேட்டு தலை நிறைய பூ வைத்து கெளம்பியது சரியா
😅 TV😊
😮😮😢😢😢