
தவிப்பு – முதியோர் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியது | Thavippu | Short Film | Tamil | Poongaatru
Thavippu | An Emotional Short Film of aging parents in Tamil by Dr. V.S. Natarajan Geriatric Foundation A Heart-Wrenching …
source
Reviews
0 %
intha mathiri pillainga iruntha enna setha enna
இப்ப இருக்கிற நிஜத்தை படமாக காட்டி உள்ளேர்கள் மிக அருமை
Best film
Not all parents are like this … And also not all children are like this…
Many of them think US is the heaven. Actually they lick their shoes to get Dollars..
we can't blame them. We need to blame our govt who didn't offer them a good job.
People thinks Google CEO is an Indian. Actually they should feel ..why India missed him..
Same applies to IITians, Doctors, etc.,
❤❤❤❤❤❤❤
Pillaihalukkaha. Valhira. Valkkai. Ellam. Vaste. Kadaisiyil. Minjuvadu. Kavalayum. Kanneerum. Mattume
சிறு வயதிலேயே பசங்கள் சொத்து பிரித்து வைங்கள் நீங்கள் திடிரென்று இறந்து விட்டாள் அண்ணன் தம்பி இருவருக்கும் சண்டை வரும் அதனால் இப்போது எழுதி தாங்கள் என்று அம்மா என்று கேட்கிறான் இது என் கணவர் ருக்கு தெரியாது வயிற்றில் ஆப்ரேஷன் செய்யத போது இரத்தம் வேண்டும் என்று டாக்டர் சொன்னார் இரண்டு மகன்களும் எனக்கு ரத்தம் தரவில்லை இரண்டு மகன்களையும் லட்சம் கணக்கில் செலவு செய்து படிக்க வைக்கின்றோம் ஆனால் எந்த பயனும் இல்லை அதை நினைத்து தினம் அழுவேன் என் கணவர் ரிடம் செல்ல மாட்டேன்
மிக அருமை 🎉
It is not a film. It is happening now a days too. Nice narration. Practical dialogues . Father role acting is awesome. Kudos to team. Best of luck🎉
இதைப் பார்க்கும் முதியோர்… முதலில் தங்கள் பெற்றோரை தாம் எப்படி பார்த்துக் கொண்டோம் என்று நினைத்துப் பார்ப்பது….. நிஜத்தை புரிய வைக்கும்.
இந்த கால கட்டத்தில்,,அன்பு,பாசம்,உண்மை,நேர்மை ,நன்றி,விசுவாசம்
இவையெல்லாம்
மண்ணோடு, மண்ணாக போய்விட்டது.
பணம் பணம் பணம்
Why this much background music. Nt able to hear the dialogues
Im the only daughter my mom died… My father is with me only… He asked me to write the house in my name… Me and my husband not interested in that after their demise let it come to me… Same my mothet in law property we didn't change anything… Father in law died… All are in same house only… We will also get old think a while…
100 percent true… Rendu perum irukara varaikum than mariyathai…
உஙங போட்டு செலவுக்கு பணம் தரேன் சொல்ராங்களே
என் கணவர் இறந்த பின் பையன் நல்லா பார்த்தான் கல்யாணம் ஆனவுடன் சத்தமா மறந்துட்டான் சாப்பாடு கூட தர மாட்ரா70 ஆயிரம் சம்பளம் வாங்குவான் ஒரு டீ கூட தரதில்ல ஐயா எனக்கு ஏதாவது உதவி செய்யுங்ங சார்
பிள்ளைஙக பாசமில்லத பிள்ளைஙக கூட இருப்பதுவிட தனிமை நல்லதை
Arumai
எதார்த்தம் உண்மை அவர் அவர் உணரும்போது தெரியும்
நல்ல (நடிப்பு )வாழ்ந்து இருக்கார்கள் கொஞ்சம் வயதானவங்க பார்க்கம் போது நம்மிடம் வீடு இல்ல பணம் இல்ல ம்ம்ம்ம் இருந்தாவளுக்கே இல்ல அப்பறம் தானே நாம்… மனசு பாரமா இருக்கு.. சூப்பர் படம் (பாடம் )
இஸ்லாமிய சகோதர்ர்கள் 95/100இப்படி செய்வதில்லை 
பாசத்தைக்காட்டிலும் பணத்தைக்காட்டி வளர்க்கிறோம்.மனிதத்தை ஊட்டுவதைவிட அயலக மோகத்தை ஊட்டுகிறோம் அதன் விளைவுதான் இது.இருக்கும் வரை நாம இருப்நதற்கு வீட்டையும் செலவுக்குச்சிறித பணமாவது நமக்கென்று வைத்துக்கொள்ளவேண்டும்.வாழும் காலமெல்லாம் ஓடிஓடி உழைத்து குடும்பத்திற்காக அனைத்தையும் கொடுத்து வயதானபின் இயங்கவும் வழியின்றிக் களைத்துவிடும் நிலையில் நமக்கென வாழ்வது எங்கே?அடுத்தவர் வாழ்வு நமக்கான அனுபவம்!அருமை!இதுபோல உணர்வுகளைப்பதிவிடுங்கள் இயக்குநரே!
Heart touching story. Brought tears in my eyes. In the present world, this is happening in many of the families. Parents should never make this mistake, come what may. Never write will on your children. Make will on your spouse. Anyway, finally it will go to the children only. Never take your children for granted. They are your children, only till such time they get married The propery in your name will be a major support for the rest of your life when either of the spouse is left alone. Affection should never overtake reality.
Life is like a roller coaster. The children also will face the same situation once they are aged. What you sow, so you reap.
True it is happening nowadays
மிகவும் அருமை நாங்கள் எங்களின் பூர்விக வீட்டை விற்க போகிறோம் இன்னும் விற்கவே இல்ல அதற்குள் எங்கள் மகன் அந்த பணத்தை எனக்கு தாங்க நான் மாத மாதம் என் வீட்டு loan அடைக்கும் பணத்தை உங்களுக்கு தரேன் அப்டினு கேக்குறான்
Very touching. Very practical. Thanimai kodumai
Will should be given only after our demise 😢
படம் அல்ல பாடம்
இக்கதையில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் மகனுக்கும் குழந்தைகள் இருக்கும். அக்குழந்தைகளைப் பார்த்துப் பார்த்து வளர்க்க அவர்கள் சிரமப்படும் ஒவ்வொரு நிலையிலும் தன்னையும் தன் பெற்றோர் இப்படித்தானே சிரமப்பட்டு வளர்த்திருப்பார்கள் என்று எண்ணிப்பார்த்தால் தம் பெற்றோரை இத்தகைய நிலைக்கு ஆளாக்க மாட்டார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
America / foreign Moham spoiling indian families not only across world
🙏🙏🙏
பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய பின்னர் அவர்களுக்கு அவர்கள் குடும்பம் தான் முக்கியம். பெற்றவர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். இதை புரிந்து கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும்
சிறந்த பதிவு 🎉🙏
😭😭
https://youtu.be/GzmZy4cBBw0?si=K8-jNb6UDb_DYeLp
Top
மனசை தொட்டுவிட்டது
பெற்ற பிள்ளைகளால் நிராகரிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் தள்ளப்படும் பெரியவர்களுக்கு என் அனுதாபங்கள் உண்டு..
ஆனால் எவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டாலும் திருப்தி அடையாத குறை சொல்லி நம்முடைய யதார்த்த நிலைமையைப் புரிந்து கொள்ளாத பெற்றோரும் இங்கே நிறைய உண்டு..
அவர்களுது ஆசைகளை நிறைவேற்றலாம்..
பேராசைகள்?
அவர்கள் பெயரில் சொத்தக்கள் இருக்கிறது என்று mental harrassment செய்யும் பெற்றோர்களும் இருக்கவே செல்கின்றனர்..
அதுவும் இந்த முதியோர் நலப் பாதுகாப்பு சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி சொத்துக்களை cancel செய்து பிள்ளைகளை court kku அலைய விடும் பெற்றோரும் இருக்கவே செய்கின்றனர்..
Every story has another dark side too..
The director of this short film should look at that too..
கண்களில் நீரை கட்டுபடுத்த முடியவில்லை..😭😥😭😥😭😥
Unmai
பெற்றோர்கள்பார்ப்பதைவிடபிள்ளைகள்பார்க்கவேண்டும்
Kanarvarodu sernthe pogum varam kidaiththaal iruvarukkum nallathu. Pen thaniyai irunthaalum avalai aval paarththukkolval aanaal kanavanai thaniyai vittupponaal uyirorodu chitravathai anubavippar thaniyaai