
கொள்கை தலைவருக்கே இதான் கதியா? Rangaraj Pandey Interview | Kamarajar | Trichy Siva | DMK | Congress
Chanakyaa #rangarajpandey #kamarajar #mkstalin #trichysiva #dmk #congress #latestnews #tamilnews #rangarajpandey …
source
Reviews
0 %
கொச்சைபடுத்தினார் என்பதை பதிவு செய்யுங்கள்
🎉
இந்த நேர்காணலிலிருந்து மக்கள் அனைவருக்கும் தெரியவருவது என்னவென்றால், இப்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு பதவியால் எப்படி பிடிப்பது, தங்களை எப்படி முன்னேற்றிக் கொள்வது என்பது மட்டுமே குறிக்கோள் . … மக்கள் நலன் அல்ல . ….
ஒட்டு மொத்தத்தில் காங்கிரஸ்காரர்கள் சூடு சொரணையை திமுக காலடியில் போட்டு விட்டார்கள் சூடு சொரணை இருந்தால் நேருவையும் பண்டாரநாயக்காவையும் இணைத்து பேசியவர்கள் இந்திரா காந்தியை விதவை என்றவர்கள் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளுடன் நட்பு பாராட்டியவர்கள் இப்பொழுது காமராஜரை இழிவுபடுத்தி பேசியுள்ளார்கள் எவ்வளவு நடந்தாலும் சூடு சொரணை அற்று இருக்கும் காங்கிரஸ் காரர்களை என்னவென்று சொல்வது பாண்டே அவர்களே
ரொம்ம்ம்ப வழ வழா கொழ கொழனு போட்டு ஒழப்பறீங்களே பாண்டே?!!!!🤦♂️🤦♂️🤔😃
The decline of Congress party in India esp in Tamilnadu, is the choice of their state leaders and tbeir performance and their ultimate interest. There is a lot of difference between a Barron land and a cultivable land. First the TN congress committee Presuident must be changed. His loyality to the party when compared to his own personal interest and gains is certainly on latter.First congress party must comeout of DMK alliance. Let them calmly think where to keep their alliance as there is enough time and places also. Let tbem try to built their organization from the gross root level. DMK has already eaten away congress. Let congress think twice thrice on alliance and take meaningful decision.
இதை விட கேவலமாக யாருமே கர்மவீரர் காமராஜர் அவர்களை விமர்சிக்க முடியாது. குறைந்த பட்சம் இதற்கு விருதுநகர் மக்கள் தேர்தல் போது பதில் கொடுப்பார்கள்
பாண்டேக்கு எப்பொழுதுமே வாய் கொழுப்பு அதிகம் கூட்டாட்சி பற்றி அவர் ஒன்றும் கருத்து கூற தேவையில்லை அதிமுகவிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வாயை வாடகைக்கு விட்டு வாழ்பவன் பாண்டே
அய்யா காமராஜரை பலமுறை கொல்ல முயன்றது ஆர் எஸ் எஸ் கும்பல். இந்த கும்பலுடன் கூடி குலாவும் இனத்துரோகிகள் தமிழ்நாட்டில் இன்னும் உள்ளனர். காமராஜரை பெருமைப்படுத்தியது திமுக மட்டுமே. காமராஜருக்கும் இன்றைய காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
பாண்டேயும் ‘பெற்று’விட்டாரோ? அனைத்து திமுக செயல்களையும் எதிர்க்கவேண்டாம். ஆனால் எதிர்க்கவேண்டிய விஷயங்களுக்கும் தாமாக வந்து முட்டுக்கொடுப்பது தெளிவாக தெரிகிறது. இந்த சங்கியும் மங்கிபோல அங்கி லுங்கி ஜங்கியாகிறார்
துண்டு சீட்டின் வார்த்தைகள் அற்பமானது….
வேட்டி இழந்த தமிழக முதல் நபர் செல்வ பெருந்தொகை….மானம்கெட்ட ஜென்மங்கள் இந்திரா காங்கிரஸினர்…..
முட்டுக்களில் சிறந்த முட்டு மாதேஷோ அண்டா செந்திலோ அல்லா இப்போ திராவிட பாண்டேவின் முட்டு உலகளாவிய முட்டு சோ வை விட அதி புத்திசாலி ன்னு நினைப்பு பாண்டேவுக்கு அயோ அயோ
Excellent
காங்கிரஸ், விசிக போலவே ஒரே ஒரு முறை தீம்காவும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது தமிழக மக்கள் எதிர்பார்ப்பு திரு. பாண்டே
பாண்டே தீம்காவின் புதிய கொ.ப.செ வா?
கூட்டணிக் கட்சிகள் மைனாரிட்டி திமுக அரசில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று மேடையிலேயே பேசிய போது இதே கருணாநிதி காட்டியது பெரியண்ணன் மனப்பான்மையா அல்லது சின்னண்ணன் மனப்பான்மையா பாண்டே.
பாண்டே, உங்களுக்கு சரியாகத் தெரியவில்லை என்றால் பதிவு செய்ய வேண்டாம். பிரிட்டிஷ் ஆட்சியிலேயே அவர்களை எதிர்த்து காங்கிரஸ் மாநாட்டுத் தீர்மானங்களை மூட்டை போல் சுமந்து மும்பையில் இருந்து ரயிலில் வந்து எல்லா காங்கிரஸார் இடமும் அவற்றைச் சேர்த்துவிட்டு பிறகு கைதானவர் காமராஜர். அவர் ஒன்றும் ' ஐயோ கொல்ராங்களே" டைப் அரசியல்வாதி அல்ல.
கல்வி நாளாக கருணாநிதிதான் அறிவித்தார் என்பதில் என்ன பெரிய பெருமை. இவர்கள் இரண்டு கழகங்களும் தானே மாற்றி மாற்றி தமிழகத்தில் ஆட்சியில் இருந்து மாநிலத்தை நாசமாக்கினார்கள். இவர்களே ஆட்சியில் தொடரும் போது வேறு யார் வந்து ஒரு கல்வி நாளை அறிவிக்க முடியும்.
பாண்டே, நீங்களும் சில விஷயங்களை போகிற போக்கில் மாற்றிப் பேச வேண்டாம். 1)பெருந்தலைவர், கருணாநிதியின் கையைப் பிடித்து பேசியிருக்கலாம், அதற்கு புரூப் இல்லை என்ற உங்கள் கூற்று அப்பட்டமான பொய். காமராஜர் இரு கழகங்களையும் எப்படி நாட்டுக்குக் கேடான 'ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்று கூறினார். அவர் இந்த ஊழல்வாதி யின் கையைப் பிடித்திருக்கலாம் ஆனால் ஆதாரம் இல்லை என்று நான் பெரிதும் நம்பும் உங்களைப் போன்றவர் பேசுவது வேதனை.
2)காமராஜர் வெளியே வந்து தனிக் கட்சி ஆரம்பிக்கவில்லை. அவரும் சில மூத்த தலைவர்களும் ஸ்தாபன காங்கிரசிலேயே தொடர்ந்து இருந்தார்கள், இந்திரா அதனை பிளந்து இந்திரா காங்கிரஸ் என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார். காமராஜரின் மறைவுக்குப் பிறகு வந்த ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் இந்திராவிடம் விலை போய் அவர் கட்சியில் ஸ்தாபன காங்கிரசை இணைத்து அவருக்குத் துரோகம் செய்தனர். பிறகுதான் இந்திரா காங்கிரஸ் என்பது காங்கிரஸ் என்று ஆயிற்று.
பாண்டே போன்றவர்களிடம் இந்தமாதிரி சறுக்கல்களை நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.