விஜய்க்கு செல்லும் 30% ஓட்டு!? Journalist Mani Latest Interview about TVK Vijay & MK Stalin



TVK Vijay vs MK Stalin | Edappadi Roadshow | Ramadoss vs Anbumani | Political Heat Explained by Journalist Mani …

source

Reviews

0 %

User Score

0 ratings
Rate This

Sharing

Leave your comment

Your email address will not be published. Required fields are marked *

43 Comments

  1. விஜெய் தனியா தேர்தலில் நின்ரால் உறுதியாக,, வெற்றி உறுதி

  2. Now Admk party is a very critical condition.. Coming assembly election vijay party Will get above 25-30 Percentage votes. But Admk Will get below 20 percentage votes surely. Admk is totally lose youth and first time voters. Wait and see.

  3. நான் உன்மையா சொல்லுகிறேன் யார் வரக்குடாது என்பதற்க்குதான் வாக்கு அழைக்கிறார்கள் மற்றவர்கள் நல்லவர்கள் என்பதற்கு அல்ல

  4. இதுவாக்காளர்மட்டுமே முடிவு செய்யும்முடிவு இதில் மனிபெற்றுஉறையாற்றும் உங்களையே இனங்கானும்எங்களுக்குதெரியாதா கோட்டையில் எவனை உட்காரவைக்கவேண்டும்‌ என்று போய்வீட்டில் அரிசிவாங்கிபோடுங்கள் அக்காகூவுவது எனக்கே‌‌ கேக்குது கிளம்புங்க மணி அண்னே. ‌‌

  5. இந்தாலு பைத்தியமா இரண்டு பக்கமும் கோல் மபோடுரான் இது வாக்காளர் ஐந்து மப்பும் செயல் இதற்கென்றே இவரை போன்றே சிலர் சில்லரைக்காக இதுபோன்று பேசி வருகின்றனர் .அரசியல்விமர்சியலாளர் என்பதரற்காக நீங்கள்விமர்சிக்கும்கட்சியை‌ நாங்கள் ஒதுக்க முடியாது எங்களுக்கு தெரியும் யாருக்கு வாக்கழிக்கவேண்டும்என்று மீண்டும் இன்டியாகூட்டனிதான் தமிழ்நாட்டில் 26,லவ் பார்போம்‌ 10000000 பத்தையும் மரியாதைகுறிய மணி ஒகேனா அக்ரி பெண்ணுக்கு நான்ரெடி

  6. அண்ணா வணக்கம் நீங்க ரொம்ப நம்பிக்கைய்யா பேசுறீங்க இது உண்மையா இருக்கணும் ஏதோ ஒரு கநிப்பில் பேசுறீங்க ஆனால் நீங்க பேசுவது உண்மையா ஆகணும் 🙏🏻நன்றி அண்ணா நீங்க ரொம்ப அனுபவம் உள்ளவர் கண்டிப்பா நம்பலாம்

  7. தமிழர்களின் அனைத்து உரிமை போராட்டங்களும் நாம் தமிழர் மட்டுமே நடத்துகிறது., இது வரை நாம் தமிழர் பத்தி இந்த மணி, சவுக்கு சங்கர் போன்றவர்கள் சொன்னது எல்லாம் பொய்த்து போய் நாம் தமிழர் வளர்ந்து உள்ளது., 2026 லும் நாம் தமிழர் வரலாறு படைக்கும்.,

  8. மணி Annachi விஜெய்யை ரொம்ப துக்கி பிடிக்கிங்க விஜெய் எப்போதும் போதை யில் இருப்பார் + காம இச்சையில் அடிமை
    முதலமைச்சர் இடத்துக்கு தகுதி இல்லாதவர் தயவு செய்து தீவிர யோசித்து விஜெய்யை துக்கி பிடிக்காதிங்க

  9. 2026 அதிமுக பாஜக கூட்டணி 196 தொகுதி பிடிக்கும். திமுக கூட்டணி 32 தொகுதி மட்டுமே விஜய் கட்சி டெபாசிட் இழக்கும் சீமான் முன்னேற்றம் காண்பார்

  10. KOVILIL VARUM AMOUNT VACHU COLLEGE KATTARATHU PROBLEM ELA….APDIYW CHRISTIAN CHURCH….MUSLIM KOVILA VARA AMOUNT VACHU KATINA NALLARUKKUM….. NERAYA COLLEGE KATTALAM

  11. என்னடா இந்த ஆளு முழு காமெடினா மாறிட்டார்.பூனை கண்ணை மூடிட்டு உலகமே இருட்டு என்று நினைக்குமாம்.அதுதான் மணி.

  12. EVM எங்களுக்கு இருக்குது சார். ஈவிஎம் இருக்கிற வரைக்கும் எங்களுக்கு எந்த பயமும் இல்லை

  13. சொட்ட மணி சொட்ட மணி கே பி ஒய் பாலா செஞ்ச மாதிரி விஜய் ஒரு நாள் இறங்கி செஞ்சாங்க அதை ஃபர்ஸ்ட் சொல்லுடா சொட்ட விஜய்க்கு அரசியலை பத்தி என்னடா வெங்காயம் தெரியும் ஏன்டா சொட்ட மணி என்னடா கிழிச்ச இதனால் என்னடா

  14. விஜயக்கு எப்படி 30 சதவீதம் வாக்குகள் கிடைக்கும்? மணி என்ன கதைவிடுகிறார்? தற்போது தமிழ்நாட்டின் அரசியலில் திமுக கூட்டணி 50 சதவீதத்திற்கும் மேல் வாக்கு வங்கி வைத்துள்ளது. இரண்டாவதாக அதிமுக 20 முதல் 22 வரை வாக்கு வங்கி வைத்துள்ளது. மற்ற உதிரி கட்சிகளுக்கு ஒரு ஐந்து சதவீதம் வாக்குகள் உள்ளது. விஜய் கட்சிக்கு 8 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே ஆதரவு உள்ளது. அதுவும் அவர் சுற்றுப்பயணம் செய்யும்போது அவரின் ரசிகர்கள் செய்யும் அலப்பறைகளால் அதுவும் குறைய வாய்ப்புள்ளது. மக்களுக்காக மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு மக்கள் நலனுக்காக சேவை செய்பவர்களை மட்டுமே மக்கள் நம்புகின்றனர். வாக்கும் செலுத்துகினறனர். தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்து வாக்குகளை பெறும் அசாத்திய திறமை திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது. மற்ற கட்சிகளுக்கு அப்படி பட்ட திறமைகள் இல்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அடி மட்டத்தில் இறங்கி வேலை செய்து வெற்றியை பெற்றுத்தரும் வல்லமை திமுக தொண்டர்களுக்கு உண்டு. அதேபோல் அதிமுக தொண்டர்களும் அப்படியே.ஜெயலலிதா அம்மையாருக்குப்பின் அதிமுக தன் வலிமையை இழந்து விட்டது என்பது கண்கூடு. இருப்பினும் அந்த இரட்டை இலை சின்னத்திற்காக இருபது முதல் 22 சதவீதம் வாக்குகள் கிடைக்கிறது. ஆகவே திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி என்ற இரண்டு கூட்டணிகளுக்கு மட்டுமே போட்டி. மற்ற கட்சிகள் காணாமல் போய் விடும்.